×

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கம் வென்றார்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கம் வென்றார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடைபெற்ற மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆந்திராவை சேர்ந்த 23 வயதான ஜோதி யாராஜி 13.09 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பெற்றார்.

The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கம் வென்றார் appeared first on Dinakaran.

Tags : Asian Athletics Championships ,India ,Jyoti Yaraji ,Thailand… ,Asian Athletics Championship ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...